தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனமரம். (யாழ். அக.) Sandalwood tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sandal-wood tree (கோரம்+ஆரம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தனம்.

வின்சுலோ
  • [kōrvārm] ''s.'' Sandal, சந்தனம்; [''ex'' கோரம், hot, ''et'' ஆரம், sandal-paste.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. +ஆரம். Sandalwood tree; சந்தனமரம். (யாழ். அக.)