தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சுறுத்தும் வடிவம் ; நரகவிசேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயங்கரமான வடிவம். 1. A hideous figure;
  • நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 107.) 2. A hell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ghōra +. 1. A hideous figure; பயங்கரமான வடிவம். 2. A hell; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 107.)