தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமை ; அச்சந்தருவது ; வேறுபட்டது ; வெம்மை ; நரகவகை ; விரைவு ; சோழன் குதிரை ; குதிரை ; அகோரம் என்னும் மந்திரம் ; கோளகநஞ்சு ; பூவரும்பு ; வட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சந்தருவது. நின்முகக் கமலமுங் கோரமாம் (திருச்செந். பு.13, 17). 2. That which inspires fear;
  • விகாரமானது. Colloq. 3. That which is hideous;
  • உஷ்ணம். (சூடா.) 4. Herat;
  • நரகவகை. கோர மதுதான் முதனரகம் (சிவதரு. சுவர்க்கநரக. 107). 5. A hell;
  • விரைவு. (திவா.) 6. Swiftness, fleetness, speed;
  • சோழன் குதிரை. (பிங்.) கோரத்து கொப்போ கனவட்ட மம்மானை (தனிப்பா.). 7. Horse of Chola king;
  • குதிரை. (திவா.) [T. gurramu.] Horse;
  • கோளகபாஷாணம். (சங். அக.) 9. A Mineral poison;
  • அகோரமென்னும் மந்திரம். (தணிகைப்பு. அகத். 391.) 10. cf. a-ghōra. A mantra;
  • . See கோரகம்2. (சூடா.)
  • வட்டில். அமுதுடைக் கோரநீக்கி (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25). Metallic dish or plate;
  • கொடுமை. (பிங்.) 1. Severity, Cruelty, Vehemence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a metallic dish or plate.
  • s. horror, horribleness, அச்சம்; 2. severity, fierceness, vehemence, அகோரம்; 3. heat, உஷ்ணம்; 4. a horse, குதிரை; 5. a hell; 6. a mantra, அகோ ரம் எனும் மந்திரம். கோரதந்தம், கோரப்பல், a snag tooth; 2. a poisonous tooth of a snake. கோரமான வெயில், scorching sun, intense heat. கோரரூபம், a hideous figure; 2. a hell, one of the seven. கோரன், Siva. கோராகோரம், a hell, one of the seven.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. gōla. [T. kōra.]Metallic dish or plate; வட்டில் அமுதுடைக் கோரநீக்கி (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25).
  • n. < ghōra. 1. Severity,cruelty, vehemence; கொடுமை. (பிங்.) 2. Thatwhich inspires fear; அச்சந்தருவது. நின்முகக்கமலமுங்கோரமாம் (திருச்செந். பு. 13, 17). 3. Thatwhich is hideous; விகாரமானது. Colloq. 4.Heat; உஷ்ணம். (சூடா.) 5. A hell; நரகவகை.கோர மதுதான் முதனரகம் (சிவதரு. சுவர்க்கநரக.107). 6. Swiftness, fleetness, speed; விரைவு.(திவா.) 7. Horse of Chola king; சோழன் குதிரை.(பிங்.) கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை(தனிப்பா.). 8. [T. gurramu.] Horse; குதிரை.(திவா.) 9. A mineral poison; கோளகபாஷாணம்.(சங். அக.) 10. cf. a-ghōra. A mantra; அகோரமென்னும் மந்திரம். (தணிகைப்பு. அகத். 391.)
  • n. See கோரகம். (சூடா.)