தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருதினால் இழுக்கப்படும் தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் இரதம். A car, generally drawn by oxen;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a car, generally drawn by oxen.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-ratha. A car,generally drawn by oxen; பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் இரதம்.