தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேலிக்கூத்து ; காக்காய்வலிப்பு , ஒரு நோய் ; முணுமுணுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திமிர்வாதம். 3. Eqilepsy;
  • முகங்கோட்டுகை. (R.) 2. Grimace, distortion of the countenance, as in pain or mimicry;
  • கோளாறு. கோரணிப்படுத்துமக் கொடியரோவலர் (இரக்ஷணிய. பக். 81). 1. Confusion;
  • விநோதம். Pond. 2. Diversion;
  • முணுமுணுப்பு. (J.) 4. Captious complaint;
  • கேலிக்கூத்து. தோகையர் பாலர்கள் கோரணிகொண்டு (பட்டினத். உட்ற்கூற்றுவண்ணம், 3) 1. Mockery by gesture; mimicry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. grimace, an affecting or melancholy sight, distortion of the countenance (as in pain) 2. epilepsy, the falling sickness, காக்காய் வலிப்பு. கோரணிகாட்ட, to make grimaces, to make sport as a buffoon, to make gestures. கோரணிக்காரன், a buffoon, a jester, a captious troublesome person.

வின்சுலோ
  • [kōrṇi] ''s.'' Epilepsy, ஓர்வியாதி. 2 Grimace, distortion of the countenance- as in pain, முகங்கோட்டுகை. ''(R.)'' 3. Ges tures, gesticulation, mockery by gesture, fun, கைகால்வளைக்கை. 4. Fancifulness, fick leness, ஆசியம். ''(c.)'' 6. ''[prov.]'' Captious complaint, சோலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ghōra. 1.Mockery by gesture; mimicry; கேலிக்கூத்து.
    -- 1193 --
    தோகையர் பாலர்கள் கோரணிகொண்டு (பட்டினத்உடற்கூற்றுவண்ணம், 3). 2. Grimace, distortion of the countenance, as in pain or mimicry;முகங்கோட்டுகை. (R.) 3. Epilepsy; திமிர்வாதம்.(W.) 4. Captious complaint; முணுமுணுப்பு. (J.)
  • n. 1. Confusion;கோளாறு. கோரணிப்படுத்துமக் கொடியரோவலர்(இரக்ஷணிய. பக். 81). 2. Diversion; விநோதம்.Pond.