தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவல் என்னும் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவல் என்னும் பறவைவகை. (பிங்.) A kind of partridge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of partridge.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவுதாரி, சிவல்.
கவுதாரி.
கவுதாரி.

வின்சுலோ
  • [kōrcm] ''s.'' A variety of partridge, சிவல். (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of partridge;சிவல் என்னும் பறவைவகை. (பிங்.)