தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றேலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சிற்றேலம். (மலை.) Cardamom plant.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. small cardamom, சிற்றே லம்; 2. the town of Coringa.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபட்டணம்.

வின்சுலோ
  • [kōrngki] ''s.''Small cardamom, சிற்றே லம். ''(M. Dic.)''
  • [kōrangki] ''s.'' A town, Coringa, ஓர் பட்டணம். W. p. 251. KORANGEE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōraṅgī. Cardamom plant. See சிற்றேலம். (மாலை.)