தமிழ் - தமிழ் அகரமுதலி
    கஞ்சா ; கோரக்கநாதர் பயன்படுத்திய மூலிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கோரக்கநாதர் உபயோகித்த் மூலிகை] கஞ்சா. (மூ. அ.) The drug ganja, as used by Kōrakkar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கஞ்சா.

வின்சுலோ
  • ''s.'' The intoxicating drug கஞ்சா, as celebrated by கோரக்கர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோரக்கர் +. The drug ganja, as used by Kōrakkar;[கோரக்கநாதர் உபயோகித்த மூலிகை] கஞ்சா. (மூ.அ.)