தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம் பூவரும்பு ; வட்டில் ; தக்கோலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்கோலம். (நாநார்த்த.) Cubeb;
  • அரும்பு. (பிங்.) Bud;
  • . See கோரம்1. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a metallic dish, கோரம்.
  • s. a bud, அரும்பு.

வின்சுலோ
  • [kōrakam] ''s.'' A young flower bud. இளம்பூவரும்பு. W. p. 251. KORAKA. 2. A brass plate--as கோரம், வட்டில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. gōlaka. [T.kōra.] See கோரம். (W.)
  • n. < kōraka. Bud;அரும்பு. (பிங்.)
  • n. < kōraka. Cubeb;தக்கோலம். (நாநார்த்த.)