தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் முகக்கும் ஏனம் ; பரணிச் செப்பு ; பரணிநாள் ; குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ழகக்கும் பாத்திரம். ஒரிற்கோயிற்றேருமால் (புறநா.300). 1. Vessel for taking out toddy;
  • பரணி நாள். (சங். அக.) 3. The second naksatra;
  • பரணிச்செப்பு. சாந்துக்கோய் புகிய செல்வ (சீவக. 764). 2. Small perfumebox;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரணி.

வின்சுலோ
  • [kōy] ''s. [prov.]'' A small perfume box, பரணி. ''(Little used.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kōša. 1. Vessel fortaking out toddy; கள்முகக்கும் பாத்திரம். ஒரிற்கோயிற்றேருமால் (புறநா. 300). 2. Small perfume-box; பரணிச்செப்பு. சாந்துக்கோய் புகிய செல்வ(சீவக. 764). 3. The second nakṣatra; பரணிநாள். (சங். அக.)