தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் விசாரணைச் சபை ; கோயில்களைப் பராமரிக்கும் சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் விசாரணைச்சபை. ஸ்ரீகோயில்வாரியம் . . . ராஐராஐ க்ரமலித்தனும் (s. I. I. iii, 188). Managing committee of a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Managing committee of a temple; கோயில்விசாரணைச்சபை. ்ரீகோயில்வாரியம் . . . ராஜராஜக்ரமவித்தனும் (S. I. I. iii, 188).