தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலுக்கு விடப்பட்ட மாடு ; பெருமாள்மாடு ; அடங்காத் தடியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்குவிடப்பட்ட மாடு. 1. Cow or bull belonging to a temple;
  • . See கோயிற்காளை.
  • பெருமாள்மாடு. Loc. 2. Trained bull taken by wandering mendicants;

வின்சுலோ
  • ''s.'' Cows or bulls devoted to a temple.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Cow or bull belonging to a temple; கோயிற்குவிடப்பட்ட மாடு. 2. Trained bull taken bywandering mendicants; பெருமாள்மாடு. Loc. 3.See கோயிற்காளை.