தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவறை ; ஆராதனைப் பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராதனைப்பெட்டி. 1. Box-shrine for private worship;
  • கருப்பக்கிருகம். கோயிலாழ் வார்க்குள்ளே பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகிற படி (திவ். திருமாலை, 21, வ்யா76). 2. Inner sanctuary or sanctum sanctorum of a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Vaiṣṇ.) 1. Box-shrine for private worship;ஆராதனைப்பெட்டி. 2. Inner sanctuary or sanctumsanctorum of a temple; கருப்பக்கிருகம். கோயிலாழ்வார்க்குள்ளே பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகிறபடி (திவ். திருமாலை, 21, வ்யா. 76).