தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டத்தரசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டத்தரசி, தானுங் கோயிலாளும் புறம் போந்துநின்று (பதிற்றுப். 8, பதி. இறுதி.). Crowned queen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Crownedqueen; பட்டத்தரசி. தானுங் கோயிலாளும் புறம்போந்துநின்று (பதிற்றுப். 8, பதி. இறுதி.).