தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் வாழும் பெருச்சாளி ; கோயிற்சொத்தை அபகரிப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கோயிலில்வாழும் பெருச்சாளி] கோயிற்சொத்தை அபகரிப்போன். உங்களப்பன் கோயிற்பெருச்சாளி (தனிப்பா.). temple-bandicoot. One who misappropriates the temple funds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (lit) a templebandicoot, one who misappropriates temple funds. கோயின்றன்மை, royal dignity; 2. arrogance, pride, செருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Lit., temple-bandicoot. One whomisappropriates the temple funds; [கோயிலில்வாழும் பெருச்சாளி] கோயிற்சொத்தை அபகரிப்போன். உங்களப்பன் கோயிற்பெருச்சாளி (தனிப்பா.).