தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதம்பரமான்மியத்தைக்குறித்து உமாபதிசிவாசாரியர் இயற்றியபுராணம். A purāṇam by Umāpati-civācāriyar dealing with Chidambaram;

வின்சுலோ
  • ''s.'' One of the five puranas concerning சிதம்பரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A purāṇam by Umāpati-civācāriyar dealing with Chidambaram; சிதம்பரமான்மியத்தைக் குறித்து உமாபதிசிவாசாரியர் இயற்றிய புராணம்.