தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலுக்குரிய நிலம் முதலியவை ; கிறித்தவக் கோயிலின் அதிகாரத்திற்குட்பட்ட ஊர்ப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவக் கோயிலின் அதிகாரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி. Chr. 2. Parish district belonging to a church;
  • கோயிலுக்குரிய நிலம் முதலியவை. Loc. 1. Lands, etc., belonging to a temple;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊர்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A parish, or districts belonging to a church.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Lands, etc., belonging to a temple; கோயிலுக்குரிய நிலம் முதலியவை. Loc. 2. Parish districtbelonging to a church; கிறிஸ்தவக் கோயிலின்அதிகாரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி. Chr.