தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் அணிதற்குரிய கலவைச்சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் அணிதற்குரிய கலவைச் சந்தனம். கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ (திவ். திருப்பா.10, வ்யா.120). Sandal-paste of superior quality, as suited to a king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sandal-paste of superior quality, as suited to aking; அரசர் அணிதற்குரிய கலவைச் சந்தனம்.கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ (திவ்.திருப்பா. 10, வ்யா. 120).