தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தப்புரம் ; கோயிலுள் செல்லுதற்குத் தரும் பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தப்புரம். பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயிற்கட்டணமாய் (ஈடு, 10, 10, 9). Palace-zenana;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Palace-zenana; அந்தப்புரம். பெரியபிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயிற்கட்டணமாய் (ஈடு, 10, 10, 9).