தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; செருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை. அடிமையென்னுமக் கோயின்மை யாலே (திவ். பெரியாழ். 5, 1, 4). 1. Royal dignity, pride, as of a king;
  • செருக்கு. கொங்கை நஞ்சுண்ட கோயின்மைகொலோ (திவ். பெரியதி. 11, 1, 4). 2. Arrogance, conceit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கோயினான்மணிமாலை kōyiṉāṉmaṇi-mālain. < id. + நான்மணி +. A poem by Paṭ-ṭiṉattaṭikaḷ in praise of Šiva at Chidambaram;சிதம்பரத்துள்ள சிவபிரான்மீது பட்டினத்தடிகள்பாடிய ஒரு பிரபந்தம்.
  • n. < id. 1. Royaldignity, pride, as of a king; பெருமை. அடிமையென்னுமக் கோயின்மை யாலே (திவ். பெரியாழ். 5,1, 4). 2. Arrogance, conceit; செருக்கு. கொங்கைநஞ்சுண்ட கோயின்மைகொலோ (திவ். பெரியதி. 11,1, 4).