தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளைச்சலில் கோயிலுக்குக் கொடுக்கும் ஒரு பகுதி ; கோயிற்குறுணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலுக்குக் கொடுக்கும் மாசூல் பகுதி. (W. G.) Portion of agricultural produce set apart for temple;

வின்சுலோ
  • ''s.'' (also கோயிற்குறுணி.) The portion of a harvest given to the temple.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Portion of agricultural produce set apart fortemple; கோயிலுக்குக் கொடுக்கும் மாசூல் பகுதி.(W. G.)