பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினக்குறிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சினக்குறிப்பு. கோம்பு படைத்த மொழிசொல் பரத்தையர் (திருப்பு. 263). Anger, signs of anger;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
III.
v. i.
be angry, furious, சின. கோம்பு, கோம்பல்,
v. n.
wrath, anger.
வின்சுலோ
[kōmpu] கிறேன், கோம்பினேன், வேன், கோம்ப, ''v. n.'' To be very angry, furious, சினக்க. 2. To show signs of anger, சினக்கு றிப்புக்காட்ட. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கோம்பு-. Anger,signs of anger; சினக்குறிப்பு. கோம்பு படைத்தமொழிசொல் பரத்தையர் (திருப்பு. 263).