தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்கோபம் ; தணியாக் கோபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தணியாக்கோபம். (பிங்.) 1. Vehement anger;
  • முன்கோபம். (திவா.) 2. Hot temper;

வின்சுலோ
  • ''v. noun.'' Vehement anger, பெருங்கோபம். 2. Sign of anger, சினக் குறிப்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோம்பு-. 1.Vehement anger; தணியாக்கோபம். (பிங்.) 2.Hot temper; முன்கோபம். (திவா.)