தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கோமேதகம் ; ஆவின் கொழுப்பை அவியாகக் கொடுத்துப் புரியும் ஒரு வேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கோமேதகம்.
  • பசுவின் வபையை அவியாகக் கொடுத்துப்புரியும் யாகம் கோமேத மிராசசூயம் (உத்தரரா. திக்குலி. 117) . Cow-sacrifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கோ) the sacrifice of a cow; 2. same as கோமேதகம்.

வின்சுலோ
  • [kōmētam] ''s.'' [''com.'' கோமேதியாகம்.] The sacrifice of a cow--a great virtue for those who can restore it to life, otherwise a great sin, ஓரியாகம்; [''ex'' கோ, a cow.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gōmēda. Seeகோமேதகம்.
  • n. < gō-mēdha.Cow-sacrifice; பசுவின் வபையை அவியாகக் கொடுத்துப்புரியும் யாகம். கோமேத மிராசசூயம் (உத்தரரா.திக்குவி. 117).