தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைச் சித்திரகவி ; புல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளின் முன்னிரண்டடி மேல்வரியாகவும் பின்னிரண்டடி கீழ்வரியாகவும் எழுதி அவ்விரண்டு வரியின் எழுத்துக்களையும் கோமூத்திர ரேகைபோல் மாறிமாறிப் படிக்க அச்செய்யுளாகும்படி அமைத்துப் பாடுஞ் சித்திரகவி (தண்டி. 95.) Verse of two lines composed in such a way that the 1st letter of the 1st, the 2nd of the 2nd, the 3rd of the 1st, the 4th of the 2nd, etc., when read together form the 1st line and the 1st of
  • புல்வகை. (மூ. அ.) A kind of grass;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-mūtrikā. (Rhet.) Verse of two lines composedin such a way that the 1st letter of the 1st, the2nd of the 2nd, the 3rd of the 1st, the 4th ofthe 2nd, etc., when read together form the1st line and the 1st of the 2nd, the 2nd of the1st, the 3rd of the 2nd, the 4th of the 1st, etc.,form the 2nd line; ஒரு செய்யுளின் முன்னிரண்டடிமேல்வரியாகவும் பின்னிரண்டடி கீழ்வரியாகவும் எழுதிஅவ்விரண்டு வரியின் எழுத்துக்களையும் கோமூத்திரரேகைபோல் மாறிமாறிப் படிக்க அச்செய்யுளாகும்படிஅமைத்துப் பாடுஞ் சித்திரகவி. (தண்டி. 95.)
  • n. < gō-mūtrikā. A kind of grass; புல்வகை. (மூ. அ.)