தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசிறை ; அரசனது நெறி தவறாத ஆட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனது நெறிதவறாத ஆட்சி. கோ முரை யன்றிப் படுபொருள் வௌவிய (சிலப். 23, 101). Just rule of a king;
  • அரசிறை. நாம் கொள்ளும் கோமுறைகளுமே (S. I. I. V, 312). Revenue;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Justrule of a king; அரசனது நெறிதவறாத ஆட்சி. கோமுறை யன்றிப் படுபொருள் வெளவிய (சிலப். 23,101).
  • n. < கோ +.Revenue; அரசிறை. நாம் கொள்ளும் கோமுறைகளுமே (S. I. I. v, 312).