தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப்பட்ட நீர்விழும் தூம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசு முதலியவற்றின் முகமாகச் செய்யப்பட்ட நீர்விழும் வாய். Gargoyle as in the form of cow's head, projecting from a building, pedestal of a lingam, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-mukhī. Gargoyle as in the form of cow's head, projectingfrom a building, pedestal of a liṅgam, etc.; பசுமுதலியவற்றின் முகமாகச் செய்யப்பட்ட நீர்விழும்வாய்.