தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் முகம்போன்ற இருக்கை ; கணுக்கால்களை இடுப்புச் சந்தில் சேர்க்கும் ஆசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பசுவின் முகப்போன்ற இருக்கை] கணுக்கால்களை இடுப்புச் சந்திற் சேர்க்கும் ஆசனவகை. Lit., cow-face posture. A yōgic posture which consists in crossing the ankles and placing them on the hip joints;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +āsana. Lit., cow-face posture. A yōgicposture which consists in crossing the anklesand placing them on the hip joints; [பசுவின்முகம்போன்ற இருக்கை] கணுக்கால்களை இடுப்புச்சந்திற் சேர்க்கும் ஆசனவகை.