தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் முகம்போன்ற இருக்கை ; பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப் பட்ட நீர்விழும் வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See கோமுகி. ஒரு விரல் உசரத்துக் கோமுகம் ஒன்று (S. I. I. ii, 176, 6).
  • ஒருவகை வாத்தியம். 3. A kind of musical instrument;
  • . 1. See கோமுகாசனம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of musical instrument; 2. a gargoyle in the form of a cow's head, முகத்தை யொத்தி நீர் விழும் வாய், கோமுகி; 3. a yogic posture of crossing the ankles and placing them on the hip joints கோமுகாசனம்.

வின்சுலோ
  • [kōmukam] ''s.'' One of the eight pos tures of a Yogi, ஆதனத்திலொன்று. See யோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-mukha. 1.See கோமுகாசனம். 2. See கோமுகி. ஒரு விரல்உசரத்துக் கோமுகம் ஒன்று (S. I. I. ii, 176, 6). 3. Akind of musical instrument; ஒருவகை வாத்தியம்.