தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கோமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கோமகள், 2. கோமாட் கோடிய குறிப்பினனாகி (பெருங். மகத. 8, 59).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவி.

வின்சுலோ
  • ''s.'' A lady, a mistress, தலைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோ +. See கோமகள்,2. கோமாட் கோடிய குறிப்பினனாகி (பெருங். மகத. 8,59).