தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாடுகளுக்கு வாயிலும் கால்களிலும் வரும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்களின் பாதங்களிலும் வாயிலும் காணும் நோய்வகை. Foot-and-mouth disease of cows;

வின்சுலோ
  • ''s.'' A disease of cows, மாட் டுக்குவருமூழிநோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < +. [T. gōmāri.]Foot-and-mouth disease of cows; பசுக்களின்பாதங்களிலும் வாயிலும் காணும் நோய்வகை.