தமிழ் - தமிழ் அகரமுதலி
    நத்தை , பத்திரை , சுரபி , சுசீலை , சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள். கோமாதாக்களாயினரை (வாயுசங். பாசுபத. 20). The five 'mother cows', viz., nantai, pattirai, curapi, cucīlai, cumaṉai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < +. The five `mother cows', viz.nantai, pattirai,curapi, cucīlai, cumaṉai; நந்தை, பத்திரை, சுரபி,சுசீலை, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள். கோமாதாக்களாயினரை (வாயுசங். பாசுபத. 20).