தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி ; அரசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கோமகள், 2. கவிரிதழ்க் குறக்கோமாட்டி கணவனை (குற்றா. தல. நூற்பயன். 49).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவி.

வின்சுலோ
  • ''s.'' A lady, mistress.
  • [kōmāṭṭi ] --கோமாள் ''s.'' (''fem. of'' கோமான்.) A mistress, தலைவி. See under கோ, ''s.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோ + ஆட்டி. Seeகோமகள், 2. கவிரிதழ்க் குறக்கோமாட்டி கணவனை(குற்றா. தல. நூற்பயன். 49).