தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; இளமை ; மென்மை ; மகிழ்ச்சி ; கறவைப் பசு ; மாணிக்கவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமை. கோமளவான் கன்றைப்புல்கி (திவ். திருவாய். 4, 4, 5). 2. Youthfulness, juvenility;
  • மாணிக்கவகை. மாணிக்கம் ஹளஹளமுங் கோமளமும் (S. I. I. ii, 431, 51). 5. A kind of ruby;
  • கறவைப்பசு. (சூடா.) 4. Milch cow;
  • அழகு (சூடா.) 3. Lovelliness, beauty;
  • மென்மை. கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68). 1. Softness, tenderness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tenderness, குருகு; 2. youthfulness, இளமை; 3. beauty, செவ்வி; 4. a milch cow, கறவைப்பசு; 5. a kind of ruby, மாணிக்கவகை.

வின்சுலோ
  • [kōmaḷam] ''s.'' Youthfulness, juvenility, a youthful state, இளமைப்பருவம். 2. Hand someness, agreeableness, pleasingness, செவ்வி. 3. Blandness, softness, tenderness, குருகு. W. p. 251. KOMALA. 4. A cow --as கோ, பசு. (திவா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōmala. 1.Softness, tenderness; மென்மை. கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68). 2. Youthfulness, juvenility; இளமை. கோமளவான் கன்றைப்புல்கி (திவ்.திருவாய். 4, 4, 5). 3. Loveliness, beauty; அழகு.(சூடா.) 4. Milch cow; கறவைப்பசு. (சூடா) 5.A kind of ruby; மாணிக்கவகை. மாணிக்கம் ஹளஹளமுங் கோமளமும் (S. I. I. ii, 431, 51).