தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வ ஆவேசம் ; சதுரக்கள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வ ஆவேசம். (G. Tn. D. I, 109.) Inspiration, possession by spirits;
  • சதுரக்கள்ளி. (மலை.) Square spurge. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. inspiration, possession by spirits. ஆவேசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சதுரக்கள்ளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < M. kōmaram.Inspiration, possession by spirits; தெய்வ ஆவேசம். (G. Tn. D. I, 109.)
  • n. Square spurge.See சதுரக்கள்ளி. (மலை.)