தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசி ; தலைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசி. எங்கோமகளை யாட்டிய வந்நாள் (சிலப். 25, 161). 1. Queen;
  • தலைவி. (பிங்.) 2. Lady in authority, mistress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவி.

வின்சுலோ
  • ''s.'' Princess, இராசகுமாரத்தி. 2. A mistress, a lady, தலைவி.
  • [kōmkḷ] ''s.'' See under கோ, ''s.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோ +. 1.Queen; அரசி. எங்கோமகளை யாட்டிய வந்நாள்(சிலப். 25, 161). 2. Lady in authority, mistress;தலைவி. (பிங்.)