பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளவரசன் , அரசகுமாரன் ; அரசன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அரசகுமரன். கோமகற் பெற்று (பெருங். நரவாண. 7, 36). 1. Prince, son of a king;
அரசன். கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி (சிலப். 30, 6). 2. King;
வின்சுலோ
''s.'' A prince, a king's son, இராசகுமாரன். 2. A king, அரசன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.Prince, son of a king; அரசகுமரன். கோமகற்பெற்ரு (பெருங். நரவாண. 7, 36). 2. King; அரசன். கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி (சிலப்.30, 6).
⛶
?