தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசாங்கத்தில் அனுபவம் முதிர்ந்த விருத்தர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசங்கத்தில் அனுபவமுதிர்ந்த விருத்தர். வாணிகர்க்கறையுங் கோப்பெருமுதியர் (பெருங். இலாவாண. 2, 164). Aged and experienced counsellors in a State;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Aged and experienced counsellors ina State; இராசாங்கத்தில் அனுபவமுதிர்ந்த விருத்தர்.வாணிகர்க்கறையுங் கோப்பெருமுதியர் (பெருங். இலாவாண. 2, 164).