தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசாங்கத்துத் தலைமைக் கணக்கர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசாங்கத்துத் தலைமைக் கணக்கர். கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்க (பெருங். நரவாண. 7, 122). Chief accountants of a State;