தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசமாதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் மனைவி. பெருங்கோப்பெண்டுமொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86). Queen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கோப்பெருங்கணக்கர் kō-p-peru-ṅ-kaṇak-karn. < id. +. Chief accountants of a State;இராசாங்கத்துத் தலைமைக் கணக்கர். கோப்பெருங்கணக்கரைக் குழுவிடை விளங்க (பெருங். நரவாண. 7,122).
  • n. < கோ +.Queen; அரசன் மனைவி. பெருங்கோப்பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86).