தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்தும்முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்தும் முறை. மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ (பெருங். உஞ்சைக். 58, 53). Art or manner of fitting or arranging things;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Art or manner of fitting or arranging things;பொருத்தும் முறை. மூக்குங் கோடுங் கோப்புமுறைகொளீஇ (பெருங். உஞ்சைக். 58, 53).