தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்பாடுசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்பாடு செய்தல். கூட்டுக்குளே யடைக்கக் கோப்பிட்டாள் (விறலிவிடு.603). To make arrangements; to scheme;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கோப்பு +இடு-. To make arrangements; to scheme; ஏற்பாடு செய்தல். கூட்டுக்குளே யடைக்கக் கோப்பிட்டாள் (விறலிவிடு. 603).