தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுரத்தோடுங் கூடிய வாயில் ; கோபுரத்தின் கீழ்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுரத்தின் கீழ்நிலை. Gateway under a tower;

வின்சுலோ
  • --கோபுரவாயில், ''s.'' A gate through or under a tower.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gateway under a tower; கோபுரத்தின் கீழ்நிலை.