தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிக கோபமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கோபிஷ்டன் பொறையிலாத கோபிகன் (திருப்பு. 530).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கோபிஷ்டன், s. same as கோபி 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōpin. Seeகோபிஷ்டன். பொறையிலாத கோபீகன் (திருப்பு. 560).