தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் அடியார்கள் கோபி சந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷ்ணுபத்தருள் ஒரு சாரார் கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி. Single solid mark with kōpi-cantaṉam worn by certain devotees of Viṣṇu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோபி +.Single solid mark with kōpi-cantaṉam worn by certain devotees of Viṣṇu; விஷ்ணுபத்தருள் ஒரு சாரார் கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி.