தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தல் ; புண் முதலிய சினத்தல் ; கடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபமாதல் 1. To be angry, indignant, offended; to take umbrage;
  • புண்முதலியன சினத்தல். (J.)--tr. 2. To be morbidly irritated; to be virulent, as an ulcer;
  • கடிதல். 3. To be angry with, to reprove, check, reprimand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < kōpa. intr.1. To be angry, indignant, offended; to takeumbrage; கோபமாதல். 2. To be morbidlyirritated; to be virulent, as an ulcer; புண்முதலியன சினத்தல். (J.)--tr. To be angry with, toreprove, check, reprimand; கடிதல்.