தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசார் திருமால் அடியார்கள் அணியும் ஒருவகை மஞ்சள் திருமண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசார் விஷ்ணுபத்தர்கல் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும் வெண்மைகலந்த மஞ்சல்நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண். தாமரைத் திருமணியு மெய்க்கோபி சந்தனமும் (பிரபோத.10, 13). Yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோபி.

வின்சுலோ
  • [kōpicantaṉam ] --கோபி, ''s.'' A kind of white clay from Dwaraka with which Vaishnuvas daub their faces, make marks on their forehead, &c., ஓர்மண். W. p. 3. GOPEECHANDANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr.gōpīcandana. Yellowish earth used by certaindevotees of Viṣṇu for upright sectarian marks;ஒருசார் விஷ்ணுபத்தர்கள் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும் வெண்மைகலந்த மஞ்சள்நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண். தாமரைத் திருமணியுமெய்க்கோபி சந்தனமும் (பிரபோத. 10, 13).