தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினம் ; வெறுப்பு ; தம்பலப்பூச்சி ; ஒரு துகில்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினம். 1. Anger, wrath, rage, fury, exaperation;
  • வெறுப்பு. (W.) 2. Displeasure, pique, umbrage;
  • வாதபித்தசிலேட்டுமங்கள் அளவில் மிக்கிருக்கை. 3. Morbid condition of any of the three humours of the body;
  • துத்தபாஷாணம் . (W.) 4. A prepared arsenic;
  • தாம்பலப்பூச்சி. கொல்லை நெடுவழிக் கோப மூரவும் (சிறுபாண். 168). 1. Cochineal Coccus coeti;
  • ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) 2. A kind of cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கோவம்) anger, wrath, passion, சினம்; 2. the cochineal insect. தீராக்கோபம் போராய் முடியும், anger not calmed will end with disaster. கோபங்கொள்ள, to grow angry, to be enraged. கோபஞ்சாதிக்க, --பாராட்ட, to harbour resentment. கோபதாபம், great anger, rage. கோபத்தை யடக்க, --அமர்த்த, -- த்தணிக்க, to appease anger. கோபநாசம், forbearance. கோபம் மூட்ட, --எழுப்ப, to provoke, to exasperate. கோபம் ஆறிப்போயிற்று, --தணிந்தது, -- தெளிந்தது, the anger is appeased. கோபாக்கினி, the heat of ire, fury. கோபாவேசம், கோபவெறி, intense wrath. கோபி, கோபிஷ்டன், கோபிஷ்டி, கோபக் காரன், an angry person. முன்கோபம், excitableness, irascibility. முன்கோபி, a hot-tempered, hasty person.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • koopam கோபம் anger

வின்சுலோ
  • [kōpam] ''s.'' [''com.'' கோவம்.] Anger, wrath, rage, fury, சினம். 2. Displeasure, pique, umbrage, dudgeon, வெறுப்பு. 3. Irri tation, exasperation, irascibility, waspish ness, கோபக்குணம். ''(c.)'' 4. Morbid irritation, or exacerbation of any of the three humors of the body, உடம்பெரிச்சல். W. p. 251. KOPA. 5. The cochineal and other insects of the coccus class, இந்திரகோபம். 6. A kind of prepared arsenic, துத்தபாஷாணம். கோபமுங்குறையும். Displeasure and offence. கோபம்பாவம். Anger is sin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōpa. 1. Anger,wrath, rage, fury, exasperation; சினம். 2. Displeasure, pique, umbrage; வெறுப்பு. (W.) 3.Morbid condition of any of the three humoursof the body; வாதபித்தசிலேட்டுமங்கள் அளவில்மிக்கிருக்கை. 4. A prepared arsenic; துத்தபாஷாணம். (W.)
  • n. < indra-gōpa. 1. CochinealCoccus cœti; தம்பலப்பூச்சி. கொல்லை நெடுவழிக் கோப மூரவும் (சிறுபாண். 168). 2. A kindof cloth; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)