தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது ; இந்திரன் ; சிவன் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (சோதிட. அக.) Sun;
  • எருது. (உரி. நி.) 1. Bull, as lord of cows;
  • இந்திரன். (பிங்.) 2. Indra, as king of Svarga;

வின்சுலோ
  • ''s.'' A bull, ''(lit.)'' lord of cows, இடபம். 2. Indra--as king of Swerga, இந்திரன். W. p. 299. GÔPATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-pati. 1. Bull, aslord of cows; எருது. (உரி. நி.) 2. Indra, asking of Svarga; இந்திரன். (பிங்.)
  • கோபலீவர்த்த நியாயம் kō-palīvartta-niyāyamn. < + balīvarda +. The illustration of the meaning of or 'cattle' being confined to 'cows' because immediately thereafter 'palīvarttam' or 'bull' is mentioned; 'கோ' என் பது பசுவையுங் காளையையுங் குறிக்குமெனினும் அச் சொல்லுக்குப் பின் 'பலீவர்த்தம்' என்ற சொல் வரு வதனால் அது பசுவையே குறிப்பதாகக்கொள்ளும் நியாயம். (திவ். பெரியாழ். 2, 1, 2, வ்யா. பக். 210.)
  • n. < gō-pati. Sun; சூரியன்.(சோதிட. அக.)