தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினம்கொள்ளுதல் ; புண் முதலியவை கடுமையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்முதலியவை உக்கிரமாதல். (J.) To be inflamed, irritated, as a sore or wound; to become aggravated, as a disease; to rage, as the sea;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To be inflamed, irritated, as asore or wound; to become aggravated, as adisease; to rage, as the sea; புண்முதலியவை உக்கிரமாதல். (J.)